Gold Rate Today: தங்கம் விலை மளமளவென சரிந்தது ! மிடில் கிளாஸ் மக்களுக்கு ஹேப்பி! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை மளமளவெனச் சரிந்து நடுத்தரக் குடும்பத்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து 2வது நாளாக விலை குறைந்தாலும் சவரன் ரூ. ரூ.40ஆயிரத்துக்கு கீழ் செல்லவில்லை.

Gold rate has plummeted significantly: Reduced by 320 rupees : check price in chennai, kovai, trichy and vellore

தங்கம் விலை மளமளவெனச் சரிந்து நடுத்தரக் குடும்பத்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து 2வது நாளாக விலை குறைந்தாலும் சவரன் ரூ. ரூ.40ஆயிரத்துக்கு கீழ் செல்லவில்லை.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாயும் விலை சரிந்துள்ளது. 3 நாட்களில் சேர்த்து 320 ரூபாய் சவரனுக்கு குறைந்துள்ளது.

Gold rate has plummeted significantly: Reduced by 320 rupees : check price in chennai, kovai, trichy and vellore

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,040ஆகவும், சவரன், ரூ.40,320ஆகவும் இருந்தது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) கிராமுக்கு 25 ரூபாய் சரிந்து ரூ.5,015 ஆகவும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ரூ.40 ஆயிரத்து 120ஆக வீழ்ந்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,015க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது  நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகை வாங்க நினைப்போருக்கும் மகிழ்ச்சி அளித்தாலும், சவரன் விலை ரூ.40ஆயிரத்துக்கு கீழ் செல்லவில்லை. 

தங்கம் விலை குறைந்தும் மகிழ்ச்சியில்லை! இன்றை நிலவரம் என்ன?

அமெரிக்காவில் நவம்பர் மாத பணவீக்கம் எதிர்பார்த்த அளவைவிட குறைந்துள்ளது. இதனால், பெடரல் வங்கி வட்டிவீதத்தை அதிக அளவில் உயர்த்தாது என்ற எண்ணம் முதலீட்டாளர்களுக்கு எழுந்துள்ளது. இதனால் பங்குச்சந்தையிலும் உயர்வு காணப்பட்டது.

Gold rate has plummeted significantly: Reduced by 320 rupees : check price in chennai, kovai, trichy and vellore

தங்கம் விலை கொஞ்சூண்டு குறைவு ! இதெல்லாம் போதாது! இன்றைய நிலவரம் என்ன?

இருப்பினும் இன்று பெடரல் வங்கி வட்டியை எந்த அளவு உயர்த்தப்போகிறது என்பதைப் பொறுத்து அடுத்துவரும் நாட்களில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் நிகழலாம். 

வெள்ளி விலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து,  ரூ.74.00 ஆகவும்,  கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து, ரூ.74,000 ஆக ஏற்றம் கண்டுள்ளது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios