Asianet News TamilAsianet News Tamil

சவரனுக்கு ரூ. 56   குறைவு .........!!!!

gold rate-down56
Author
First Published Nov 29, 2016, 12:47 PM IST


சவரனுக்கு ரூ. 56   குறைவு .........!!!!


இன்றைய காலை  நேர  நிலவரப்படி , சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 குறைந்துள்ளது.......

தங்கம்  விலை நிலவரம் :

அதன்படி, கிராமுக்கு ஏழு  ரூபாய்  குறைந்து ரூ.2,815   ஆகவும், சவரனுக்கு 56  குறைந்து,  சவரன் ரூ.22,520  - கும்  விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.43.90   ஆகவும், ஒரு கிலோ  ரூ.41,065    கும்  விற்பனை செய்யப்படுகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios