தொடர் சரிவில் தங்கம் விலை......!!!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக, இறக்கம் காணப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு மின்பு, சவரத்தின் விலை 25 ஆயிரத்தை நெருங்கியது. பின்னர் படிபடியா குறைந்து தற்போது, 21 ஆயிரத்தை நெருங்கியது.....

வங்கிகளில் இருந்து போதுமான அளவு பணத்தை கூட எடுக்க முடியாத நிலை உருவாகி இருப்பதால், தங்கத்தின் மீதான ஆர்வம் குறைந்துள்ளது.

இதன் விளைவாக தங்கத்தில் விலை தொடர் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தங்கம் விலை நிலவரம் :

 22 கேரட் ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 648 ரூபாயாகவும், ஆபரண தங்கம் சவரன் 21ஆயிரத்து 184 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில், 24 கேரட், 10 கிராம் சுத்த தங்கம் 27 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி : 41.40 ரூபாயாகவும்

ஒரு கிலோ பார் வெள்ளி 38 ஆயிரத்து 725 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 ..............................................................................................................