ஒரே நாளில் சவரனுக்கு 64 ரூபாய்   குறைவு .....

தங்கத்தின்  விலையில்  தொடர்ந்து  ஏற்றம் இறக்கம்  காணப்படுகிறது.  அதன் படி இன்றைய  காலை  நேர நிலவரத்தோடு ஒப்பிடும் போது  சவரனுக்கு 4௦ ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்   

22  கேரட் தங்கம் கிராம்  ஒன்றுக்கு 8 ரூபாய்  குறைந்து,  2 ஆயிரத்து 819 ரூபாயாகவும், சவரன் ரூபாய் , 22 ஆயிரத்து  552 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம்,  29 ஆயிரத்து 670 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி 46 ரூபாய்  1௦  பைசாவிற்கும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 3௦  ரூபாய்  அதிகரித்து, 43 ஆயிரத்து   85 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது