ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 112 குறைவு .........!!!!
இன்றைய மாலை நேர நிலவரப்படி , சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 குறைந்துள்ளது.......
தங்கம் விலை நிலவரம் :
அதன்படி, கிராமுக்கு ஏழு ரூபாய் குறைந்து ரூ.2,808 ஆகவும், சவரனுக்கு 112 குறைந்து, சவரன் ரூ.22,464 - கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம் :
ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.43.70 ஆகவும், ஒரு கிலோ ரூ. 40,805 கும் விற்பனை செய்யப்படுகிறது.
