குறைந்தது தங்கம் விலை.....!!!

இன்று ஒரே நாளில் ,சவரனுக்கு 112 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி,

தங்கம் விலை நிலவரம் :

 நேர நிலவரப்படி , 22 கேரட் கிராம் ஒன்றுக்கு 14 ரூபாய் குறைந்து 2 ஆயிரத்து 647 ரூபாயாகவும், ஆபரண தங்கம் சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து , 21 ஆயிரத்து 176 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில், 24 கேரட், 10 கிராம் சுத்த தங்கம் 27 ஆயிரத்து 670 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி : 41.70 ரூபாயாகவும்

ஒரு கிலோ பார் வெள்ளி 38 ஆயிரத்து 995 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 ..............................................................................................................