காலை  நேர  தங்கம்  விலை நிலவரம் ...!!!

தங்கத்தின் விலையில்  தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது.

இன்றைய    காலை  நேர நிலவரப்படி ,

தங்கம்  விலை நிலவரம் :

அதன்படி, கிராம் ஒன்று 2712 ரூபாயாகவும் , ஒரு சவரன் ஆபரண தங்கம்  21,696 ரூபாய்கும்   விற்பனை செய்யப்படுகிறது.

10 கிராம்   சுத்த  தங்கம் 28,360 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம் :  

ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 44.20. ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி        ரூ . 41, 345  கும் விற்பனை செய்யப்படுகிறது.