தங்கம்மற்றும் வெள்ளி விலை நிலவரம் :
தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய மாலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி பார்க்கலாம் .
தங்கம் விலை நிலவரம் :
22 கேரட் தங்கம் கிராம் ஒன்று 2 ஆயிரத்து 825 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 6௦௦ ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில், 24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 29 ஆயிரத்து 740 ரூபாய்க்கும் விற்பனையாகிறது
வெள்ளிவிலைநிலவரம் :
ஒரு கிராம் வெள்ளி 44 ரூபாய் 90 பைசாவாகவும்
ஒரு கிலோ பார் வெள்ளி 41 ஆயிரத்து 955 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு :
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.15 ஆக உள்ளது.
