இன்று  சவரனுக்கு 96 ரூபாய் குறைவு  ........!!!

இன்றைய மாலை  நேர  நிலவரப்படி, 22 கேரட்  ஆபரண  தங்கம் , கிராம் ஒன்றுக்கு  12 ரூபாய்  குறைந்து   2 ஆயிரத்து 830  ரூபாயாகவும், சவரனுக்கு, 96  ரூபாய்   குறைந்து 22 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை  செய்யபடுகிறது.

24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 30 ஆயிரத்து 270 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி 45  ரூபாய்  20  காசுக்கும் ,   ஒரு கிலோ  பார்  வெள்ளி 42 ஆயிரத்து 205 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது.