gold rate details

மாலை நேர நிலவரப்படி சவரனுக்கு48 உயர்வு ....

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து இறக்கம் காணப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று சவரன் ரூபாய் 22 ஆயிரத்தை தொட்டது. இந்நிலையில் தற்போது இன்றைய மாலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.

தங்கம் விலை நிலவரம்

மாலை நேரநிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்றுக்கு 6 ருபாய் அதிகரித்து , கிராம் 2 ஆயிரத்து 784 ரூபாயாகவும், சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 272 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது காலை மற்றும் மாலை நிலவரம் ஒப்பிட்டு பார்த்தல், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 336 ரூபாய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி ரூ.44.2௦ ரூபாய்க்கும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.