gold rate details



கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து இறக்கம் காணப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று சவரன் ரூபாய் 22 ஆயிரத்தை தொட்டது. அதன்படி இன்றைய  காலை நேர நிலவரப்படி தங்கம்  மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.

தங்கம் விலை நிலவரம் 

22 கேரட் ஆபரண தங்கம், ஒரு கிராம் 2 ஆயிரத்து 741 ரூபாயாகவும், சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 21 ஆயிரத்து 928 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு  வருகிறது

வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி ரூ.43.6௦ ரூபாய்க்கும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தங்கத்தின் விலையில் தொடர்ந்து எற்றம் இறக்கம் காணப்பட்டு வந்தாலும் கடந்த ஒரு மாத காலமாக  ஒரு சவரன் தங்கம் விலை 21 ஆயிரம் முதல் 23 ஆயிரம் ரூபாய் அளவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது