gold rate details



தங்கம் சவரனுக்கு ரூபாய்   8  குறைந்துள்ளது . கடந்த 4 நாட்களாகவே  தந்கம் விலை  தொடர் சரிவை சந்தித்து வருகிறது .

அதன்படி  இன்றைய  இன்றைய  காலை  நேர  நிலவரப்படி  தங்கம் மற்றும் வெள்ளி விலை   நிலவரம்  பற்றி  பார்க்கலாம்.

தங்கம்  விலை  நிலவரம்

22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 2 ஆயிரத்து 768 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 144 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை  நிலவரம்

வெள்ளை கிராம்  ஒன்று  45.40 பைசாவிற்கும்  விற்பனையாகிறது.