சரசரவென குறைந்த தங்கம் விலை..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து 3148 ரூபாயாகவும், சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 25 ஆயிரத்து 184 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலையில் அதிரடி உயர்வு இருந்து வருவதால்,மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ 40.10 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.