ஒரே நாளில், சவரனுக்கு 216 ரூபாய்  குறைவு ......!

கடந்த இரண்டு வாரங்களாக, தொடர்ந்து தங்கத்தின் விலையில் ஏற்றம் கண்டு வந்தது. இந்நிலையில், தங்கத்தின்  விலையில், தற்போது ஏற்றம் இறக்கம் என  மாறி  மாறி  வருகிறது. அதன்படி 

தங்கம் விலை நிலவரம் :   

22  கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 27  ரூபாய்  குறைந்து  2 ஆயிரத்து 765  ரூபாயாகவும்,  சவரனுக்கு   ரூபாய்  216  குறைந்து , 21 ஆயிரத்து   728  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம்,  29 ஆயிரத்து 110  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி 44 ரூபாயாகவும்  உள்ளது   

ஒரு கிலோ பார்  வெள்ளி 41 ஆயிரத்து 75  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.