gold rate decreased by morning

காலை நேரநிலவரப்படி, சவரனுக்கு 8 ரூபாய் குறைவு

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய காலை நேரநிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி பார்க்கலாம் .

தங்கம் விலை நிலவரம்

22 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் குறைந்து, 2 ஆயிரத்து 823 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 584 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

அதே சமயத்தில், 24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம், 29 ஆயிரத்து 940 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

வெள்ளிவிலைநிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 45.70 ரூபாயாகவும் உள்ளது

ஒரு கிலோ பார் வெள்ளி 44 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது