gold rate decreased by evening

மாலை நேரநிலவரப்படி சவரனுக்கு 16 ரூபாய் குறைவு ....

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய காலை நேரநிலவரத்தொடு ஒப்பிடும் போது , சவரனுக்கு 16 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

22 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 2 ரூபாய் குறைந்து, 2 ஆயிரத்து 824 ரூபாயாகவும், சவரன் ரூபாய் , 22 ஆயிரத்து 736 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில், 24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம், 29 ஆயிரத்து 940 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

வெள்ளிவிலைநிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 47.30 ரூபாயாகவும் உள்ளது

ஒரு கிலோ பார் வெள்ளி 44 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது