சவரனுக்கு 104 ரூபாய்  குறைவு ......!

கடந்த இரண்டு வாரங்களாக, தொடர்ந்து தனகதின் விலையில் ஏற்றம் கண்டு வந்தது. இந்நிலையில், தங்கத்தின்  விலையில், தற்போது ஏற்றம் இறக்கம் என  மாறி  மாறி  வருகிறது. அதன்படி  இன்றைய   காலை  நேர நிலவரப்படி  தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை  பற்றி பார்க்கலாம் .

தங்கம் விலை நிலவரம் :   

22  கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 13  ரூபாய்  குறைந்து  2 ஆயிரத்து 812  ரூபாயாகவும்,  சவரனுக்கு   ரூபாய் 104 குறைந்து , 22 ஆயிரத்து   495 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 140 ரூபாய்  குறைந்து ,  29 ஆயிரத்து 600  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி 10   பைசா  குறைந்து   44 ரூபாய்  80  பைசாவாகவும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 41 ஆயிரத்து 835  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.