gold rate decreased

சவரனுக்கு ரூ.64 குறைவு .......

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தங்கம் விலை பொறுத்தவரையில், ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றைய தங்கம் விலை நிலவரத்தோடு ஒப்பிடும் போது, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்

தங்கம் விலை நிலவரம்

காலை நேரநிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்றுக்கு 8 ரூபாய் குறைந்து , 2 ஆயிரத்து 788 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 64 ரூபாய் குறைந்து, 22 ஆயிரத்து 224 பாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி கிராம் ஒன்று 45.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது