இன்றைய காலை நேர தங்க விலை நிலவரம் :

தங்கம் விலை நிலவரம் :

22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கம் 2 ஆயிரத்து 667 ரூபாயாகவும், ஒரு சவரன் 21 ஆயிரத்து 336 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில், 24 கேரட், 10 கிராம் சுத்த தங்கம் 27 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி : 41.90 ரூபாயாகவும்

ஒரு கிலோ பார் வெள்ளி 39 ஆயிரத்து 195 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.