இன்றைய மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் , கிராம் ஒன்றுக்கு 4 ரூபாய் அதிகரித்து, 2 ஆயிரத்து 842 ரூபாயாகவும், சவரனுக்கு, 32 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 22 ஆயிரத்து 736 ரூபாய்க்கும் விற்பனை செய்யபடுகிறது.
24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 30 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 45 ரூபாய் 30 காசுக்கும் , ஒரு கிலோ பார் வெள்ளி 42 ஆயிரத்து 370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
