இன்று  சவரனுக்கு 24 ரூபாய் குறைவு  ........!!!

நேற்றோடு  ஒப்பிடுகையில், இன்றைய மாலை  நேர  நிலவரப்படி, 22 கேரட்  ஆபரண  தங்கம் , கிராம் ஒன்றுக்கு  3 ரூபாய்  குறைந்து   2 ஆயிரத்து 822  ரூபாயாகவும், சவரனுக்கு, 24  ரூபாய்   குறைந்து 22 ஆயிரத்து 576 ரூபாய்க்கும் விற்பனை  செய்யபடுகிறது.

24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 30 ஆயிரத்து 180 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி 44  ரூபாய்  80  காசுக்கும் ,   ஒரு கிலோ  பார்  வெள்ளி 41 ஆயிரத்து 845  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது.