gold price hike
தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப் பட்டு வருகிறது . அதன் படி இன்று சவரன் ரூபாய் 22 ஆயிரத்தை தொட்டது
தங்கம் மற்றும் வெள்ளி வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப் பட்டு வருகிறது . அதன் படி இன்றைய மாலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பாப்போம்.
தங்கம் விலை நிலவரம்
22 கேரட் தங்கம் கிராம் 2 ஆயிரத்து 761 ரூபாய்க்கும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது
வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் வெள்ளி 45.60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது .
ய மாலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பாப்போம்.