gold price hike



தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு சவரன் ரூபாய் 22  ஆயிரத்து 600  ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

காலை நேர நிலவரப்படி தங்கம் விலை நிலவரம்

22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்று 2 ஆயிரத்து 825  ரூபாய்க்கும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 600  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 45.80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது   

இதே நிலை தொடர்ந்தால், இந்த வார இறுதியில் சவரன் 23 ஆயிரத்தை நெருங்கலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது  

சென்ற ஆண்டை விட,இந்த ஆண்டு இந்தியாவில்  இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது