தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று இப்படி ஒரு மாற்றமா...?

தங்கம் மற்றும் வெள்ளி விலையில தினந்தோறும் மாற்றம் உண்டு. ஆனால் கடந்த சில நாட்களாக, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.

இன்றைய நிலவரப்படி,  22 கேரட் ஆபரணத் தங்கம்

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் கிராமுக்கு ரூ.2,828 ஆகவும், சவரனுக்கு ரூ.22,624-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

24 கேரட் சுத்த தங்கம் : 

24 கேரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.2970 கும், சவரன் ரூ.23,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி ஒரு கிராம் 20 காசுகள் குறைந்துள்ளது. 

அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 39.90 காசுகளுக்கும், கிலோ ரூ.39,900 கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.