தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!!!
தங்கத்தின் விலை திடீர் உயர்வை கண்டுள்ளது. அதன்படி, இன்று காலை நேர நிலவரப்படி , தங்கம் மற்றும் வெள்ளி விலை பற்றி பார்க்கலாம்
24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் :
22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் உயர்ந்து , 2 ஆயிரத்து 826 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 6௦8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் 10 கிராம் சுத்த தங்கக் கட்டியின் விலை 29 ஆயிரத்து 750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி :
ஒரு கிராம் வெள்ளி ரூ.46.40 ரூபாய்க்கும்,
ஒரு கிலோ பார் வெள்ளி விலை, ரூ.43,385 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது……
