24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் :
தங்கம் :
22 கேரட் ஆபரண தங்கம், கிராம் 2 ஆயிரத்து 799 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 392 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் 10 கிராம் சுத்த தங்கக் கட்டியின் விலை 29 ஆயிரத்து 460 என்றும் விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி :
ஒரு கிராம் வெள்ளி ரூ.45.30 ரூபாய்க்கும்
ஒரு கிலோ பார் வெள்ளி விலை, ரூ.42,365 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
