தங்க நகை வைத்திருபவர்களுக்கு  புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது மத்திய அரசு

அதன்படி ,   

பெண்கள் :

திருமணம்  ஆனவர்கள் -   62.2 9 சவரன்  (500  gram )

திருமணம் ஆகாதவர்கள் –  31.25 சவரன்  ( 250  gram )

ஆண்கள் :

ஆண்கள்   - 100 கிராம்,

வருமானவரி   சோதனையின் போது  கூடுதல்  தங்கம்  வைத்திருந்தால்   பறிமுதல்  செய்யப்படும் என  மத்திய நிதியமைச்சகம்  தெரிவித்துள்ளது.....

குறிப்பு: கணக்கில் காட்டப்படாத  பணத்தில்  வாங்கப்பட்ட தங்கத்தை   மட்டும் பறிமுதல்  செய்யப்படும்