Asianet News TamilAsianet News Tamil

Flipkart Big 10 sale..10% எக்ஸ்ட்ரா ரிவார்ட்ஸ்..மிஸ் பண்ணிடாதீங்க…அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க..

flipkart sale offer
Flipkart big 10% sale. Don't miss it and feel later
Author
First Published May 14, 2017, 11:01 AM IST


இன்று முதல் Flipkart இணையத்தில் 4 நாட்களுக்கு Big 10 sale ஆரம்பமாகிறது. Flipkart இணையம் இந்த Big 10 sale நாட்களில் அனைத்து வகைகளிலும் 90% வரை சிறப்பு சலுகைகள் தருவதுடன்  ஆயிரக்கணக்கான பொருட்கள் இந்த Big 10 sale இல் இடம் பெறுகின்றன.

Pen drive போன்ற சிறிய பொருள்கள் தொடங்கி, Apple iPhone வரை பல்லாயிரம் கணக்கான பொருள்களுக்கு பெரிய சலுகைகளுடன் இந்த Big 10 Saleகு இப்போதே பெரும்  எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

நொடிக்கு ஒரு முறை லிஸ்ட் ஆகும் புது offerகளை எஸ்க்க்ளுசிவ் வாக உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதுடன், flat 10% cashback ரிவார்ட்ஸும் தருகிறது Shopthroo android app. Mobile phones, gift cards, சில குறிப்பிட்ட electronics பொருட்கள் தவிர அனைத்து பர்சேஸ்களுக்கும் இந்த flat 10% சலுகை பொருந்தும். Mobile phone, குறிப்பிட்ட electronics பொருள்களுக்கு fixed cashback கிடைக்கிறது.

இந்த சலுகையை பெற நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் Shopthroo appபை பதிவிறக்கம் செய்து அதில் நிமிடத்துக்கு ஒரு முறை அப்டேட் ஆகும் Flipkart hot deals சலுகைகளில் உங்களுக்கு பிடித்த சலுகையை கிளிக் செய்தால் போதும். இதிலிருந்து நீங்கள் வழக்கம் போல Flipkart இணையத்தில் பர்சேஸ் செய்யலாம். உங்கள் cashback ரிவார்ட்ஸ் உங்கள் கணக்கில் வந்து சேரும்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் லிஸ்ட் ஆகும் காரணத்தால், நீங்கள் விரும்பும் பொருளை Shopthroo ஆப் இன் Search பக்கத்தின் மூலம் கூட தேடி கொள்ளலாம். 
உங்கள் பொருளுக்கான cancellation மற்றும் return விதிமுறைகளுக்கு உட்பட்டு, உங்கள் cashbackகை நீங்கள் சராசரியாக 60 நாட்களில் paytm transfer ஆகவோ, mobile recharge மூலமோ ரெடீம் செய்து கொள்ளலாம். 

Hot deals மட்டும் அல்ல, 300கும்  மேற்பட்ட மற்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களின் தள்ளுபடியை தெரிந்துகொள்ள இனி நீங்கள் தனித்தனியாக பல app களை பயன்படுத்த தேவையில்லை. Offers, coupons, bank card சிறப்பு சலுகைகள் என அனைத்தும் ஒரு இடத்தில் உங்கள் தொடுவிரல் தூரத்தில் கிடைக்க செய்கிறது வெறும் 3 MB சைஸ் கொண்ட இந்த இலவச app.
https://play.google.com/store/apps/details?id=com.tenbeyondventures.shopthroo&hl=en

Follow Us:
Download App:
  • android
  • ios