சர்க்கரை மானியமும் ரத்து .....!!! மத்திய அர்சின் அடுத்த நகர்வு .....!!!
ரேஷன் கடைகளில், சர்க்கரைக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்க்கரை மானியம் :
சர்கரைக்கு வளங்கபும் மானியம் ரூ.13.50 ஆகும் . அதாவது, ஒரு கிலோ சர்க்கரைக்கு மத்திய , மாநில அரசுகள் 18.50 ரூபாய் மானியம் வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த மானியத்தை ரத்து செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பயன்பெறும் குடும்பங்கள் :
இந்த மானியத்தால், வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் , 40 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வந்தது என்பது குறிபிடத்தக்கது.
எதற்கு ரத்து ?
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை இனம் காண முடியாத காரணத்தால், இந்த திட்டத்தை கைவிட உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். அதனால், சர்க்கரை மீதான மானியத்தை எப்பொழுது வேண்டுமானாலும் மத்திய அரசு ரத்து செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
