இந்த காதலர் தினத்திற்கு, ஜோயாலுக்காஸின் "Be Mine Heart to Heart Collection" என்ற திட்டத்தின் கீழ் தனித்துவமான கிஃப்ட்டை வாங்கி உங்கள் அன்பிற்குரியவருக்கு கொடுத்து உங்கள் இதயத்திலிருந்து அன்பை வெளிப்படுத்துங்கள். பதக்கங்கள், மோதிரங்கள், காதணிகள், பிரேஸ்லெட்டுகள் மற்றும் தங்க, வைர நகைகள்  லிமிடெட் எடிசனில் உள்ளன.

2021 தொகுப்பு சமீபத்திய டிசைன்களை மாதிரியாக கொண்டு, சிறந்த படைப்பாற்றல் மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றின் சிறந்த படைப்பு நேர்த்தியான தொகுப்பு ஸ்டைலானது மற்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்றது. இதை மேலும் சிறப்பானதாக்க, இலவச தங்க நாணயங்கள் மற்றும் பரிமாற்ற சலுகைகள் என அற்புதமான சலுகைகளை ஜோயாலுக்காஸ் அறிவித்துள்ளது.

ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு.ஜோயாலுக்காஸ் அவர்கள், Be Mine Heart to Heart Collectionஐ தொடங்கிவைத்து பேசியதாவது: நமது அன்பிற்குரியவர்கள் தான் அனைத்தையும் விட முக்கியமானவர்கள், உயர்ந்தவர்கள் என்பதை கடந்த ஆண்டு நமக்கு உணர்த்தியது. நாம் பெற்ற அன்பை மிகச்சிறந்த கிஃப்ட்டுடன் திருப்பி கொடுக்க இதுதான் சரியான நேரம். எனவே உங்கள் ஒவ்வொருவரையும் ”Be Mine Heart to Heart Collection” திட்டத்தின் மூலம் பயனடைய அழைக்கிறேன். அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்” என்று ஜோயாலுக்காஸ் தெரிவித்தார்.

ப்ரமோஷன் காலக்கட்டத்தில், ரூ.50,000க்கு வைரம் மற்றும் அன்கட் நகைகள் வாங்குபவர்களுக்கு ஒரு கிராம் தங்கம் இலவசம். மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்க நகையை கொடுத்துவிட்டு 916 ஹால்மார்க் புதிய தங்க நகைகளை வாங்கிக்கொள்ளும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் ஒன்று. முன்கூட்டியே புக் செய்துகொள்ளும் சலுகையும் உண்டு. இந்த சலுகைகள் அனைத்தும் பிப்ரவரி 3 முதல் 15 வரை மட்டுமே. அனைத்து ஜோயாலுக்காஸ் ஷோரூம்களிலும் இந்த சலுகையை பெறமுடியும்.