ஆதார் எண் இருந்தால் இருந்தால், பான் கார்டு பெறுவது ஈஸி.......!!
ஆதார் விவரங்களின் அடிப்படையில் ஒருசில நொடிகளில் ஒருவருக்கு பான் கார்டை வழங்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் எண்:
ஆதார் எண் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆதார் எண் இல்லாமல் எதையும் இயக்க முடியாது . அதே வேளையில் பான் எண்ணும் மிக முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. தற்போது ஆதார் எண்ணை பயன்படுத்தி, மிக சுலபமாக முறையில் பான் எண்ணை பெற முடியும் என்பது குறிபிடத்தக்கது.
பான் எண்:
ஆதார் விவரங்களின் அடிப்படையில் ஒருசில நொடிகளில் ஒருவருக்கு பான் கார்டை வழங்க வருமான வரித்துறை முடிவு. இத்திட்டம் அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
