பண்டிகை நாளை முன்னிட்டு, “பி.எஸ்.என். எல் மேளா” தொடங்கியுள்ளது பி. எஸ். என் .எல் நிறுவனம்.
சென்னை கிண்டியில் உள்ள , சில்ட்ரன்ஸ் பார்க்கிலும், வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவிலும், “பி.எஸ்.என். எல் மேளா” தொடங்கப்பட்டுள்ளது.
இந்த “பி.எஸ்.என். எல் மேளா” வின் சிறப்பு என்னவென்றால், இந்த “பி.எஸ்.என். எல் மேளா”வில், கலந்துகொள்ள வரும் அனைவருக்கும் இலவச “பி.எஸ்.என். எல் சிம் “ வழங்கபட உள்ளது.
இந்த நிகழ்வு அக்டோபர் 8 ஆம் தேதி (இன்று) தொடங்கி, 12ன் ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அருமையான வாய்ப்பை நாம் அனைவரும் தவறாமல் பயன்படுத்திகொள்ளலாம்.
இந்த “பி.எஸ்.என். எல் மேளா” விற்கு செல்லும் போது, உடன் id card and address proof கொண்டு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
