பிளாக் பெர்ரியின்  கடைசி போன் அறிமுகம் !!! ......தயாரிப்பு அதிரடி  நிறுத்தம் ...!!!!

ஸ்மார்ட் போன் பற்றி  சொல்லும்  பேசும் போது, ஒரு  சில நிறுவனங்கள்,மக்களிடையே  நல்ல  வரவேற்பை  பெற்றுள்ளன . அதிலும்  குறிப்பாக ,  கனடாவைச் சேர்ந்த பிளாக் பெரி நிறுவன  மொபைல் என்றால்  தனி  மவுசு தான்.

ஆனால், இந்நிலையில் பிளாக்பெர்ரி நிறுவனம் கடந்த மாதம்,  தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை  நிறுத்திக்கொள்வதாக  அறிவித்து  இருந்தது.

இந்நிலையில், தங்கள்  நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான, பிளாக் பெர்ரி DTEK60 என்ற மாடலை  கடந்த  செவ்வாய் கிழமை  வெளியிட்டது.

தற்போது  வெளியாகி  உள்ள  இந்த மொபை போன் ஆண்டாராய்டு ஓ.எஸ்-ல் செயல்படும்.

இந்த  மொபைலின்  சிறப்பம்சங்கள் :

பின்பக்க கேமரா    - 21 mp

 5.5 இன்ச் தொடுதிரை,

பிங்கர் பிரிண்ட் சென்சார்

பிளாக்பெர்ரி செக்குரிட்டி  இத்தனை  சிறப்பம்சங்கள்  கொண்ட ,  இந்த  மொபைலின்  விலை ரூ.33,000 .

மேலும், இனி வரும் பிளாக்பெர்ரி  மொபைல்ஸ், அவுட்சோர்சிங்'  முறையில் தான் தயாரிக்கும் எனவும்   தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

 

 

 

 

 

 

.