சவரனுக்கு 80 ரூபாய்  அதிகரிப்பு  !!!80

தங்கத்தின் விலையில், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஏற்றம்  கண்டு   வருகிறது.

கடந்த  சில தினங்களாக , சற்று  குறைவான விலையில் தங்கம்  விற்பனை யானது.  தற்போது சில நாட்களாக தொடர்ந்து , தங்கத்தின் விலை  ஏறுமுகத்தில்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய காலை  நேர  நிலவரப்படி, 22 கேரட்  ஆபரண  தங்கம் , கிராம் ஒன்றுக்கு  10 ரூபாய்  அதிகரித்து ,2 ஆயிரத்து  907  ரூபாயாகவும், சவரனுக்கு 80  ரூபாய்  அதிகரித்து,  23, 256  ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்படுகிறது.

24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 31 ஆயிரத்து  90 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி 46 ரூபாய்  90  காசுக்கும் ,   

ஒரு கிலோ  பார்  வெள்ளி 43 ஆயிரத்து 855  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது.