இன்று சவரனுக்கு 40 ரூபாய் குறைவு ........!!!
Add Asianetnews Tamil as a Preferred Source

நேற்றோடு ஒப்பிடுகையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் , கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 2 ஆயிரத்து 825 ரூபாயாகவும், சவரனுக்கு, 40 ரூபாய் குறைந்து 22 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யபடுகிறது.
24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 30 ஆயிரத்து 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 44 ரூபாய் 70 காசுக்கும் , ஒரு கிலோ பார் வெள்ளி 41 ஆயிரத்து 780 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
