Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜூலை 26, 2024, வெள்ளிக்கிழமை...
இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
பொதுவாக ஒரு நாள் தொடங்கும் போது, நல்ல நேரம், ராகு காலம் எப்போது என்பதை பார்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. நல்ல நேரத்தில் தங்கள் காரியத்தை தொடங்கினால் அது சிறப்பாக முடியும் என்பது ஐதீகம். எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : குரோதி ஆண்டு, ஆடி 10.
ஆங்கில தேதி : 26.07.2024.
கிழமை : வெள்ளிக்கிழமை.
நாள் : மேல்நோக்கு நாள்
பிறை : தேய்பிறை
திதி : இன்று இரவு 11.30 வரை சஷ்டி, பின்னர் சப்தமி.
நட்சத்திரம் : இன்று இரவு 2.30 வரை உத்திரட்டாதி, பின்னர் ரேவதி.
நாமயோகம் : இன்று அதிகாலை 1.38 வரை சுகர்மம், பின்னர் திருதி.
கரணம் : இன்று மதியம் 12.42 வரை கரசை, பின்னர் 11.30 வரை வனசை, அதன்பின்னர் பத்திரை.
அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம் :
காலை: 9.30 முதல் 10.30 வரை
மாலை : 4.30 முதல் 5.30 வரை
மாலை: 6.30 முதல் 7.30 வரை
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : காலை 10.30 முதல் 12.00 வரை
எமகண்டம் : பகல் 3.00 முதல் 4.30 வரை
குளிகை : காலை 7.30 முதல் 9.00 வரை
சூலம் : மேற்கு.
பரிகாரம் : வெல்லம்.
Vastu Tips: பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கணுமா? வீட்டில் நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்; வாஸ்து டிப்ஸ்!!