சென்னையில் முதல் முறையாக பகவான் ஸ்ரீ ஜெகன்நாதர் மற்றும் பகவான் ஸ்ரீ குருவாயூரப்பன் விஸ்வரூப தர்ஷனம் நடைபெறுகிறது. 

சென்னையில் முதல் முறையாக 5 அடி உயரமுடைய பகவான் ஸ்ரீ ஜெயநாதர் பலதேவ் சுபத்ரா தரிசனம் மற்றும் 20 அடி உயரமுடைய பகவான் ஸ்ரீ குருவாயூரப்பன் விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. இந்த தரிசனமானது நாளை அதாவது ( ஆகஸ்ட் 27 ) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. முன்னதாகவே ஆகஸ்ட் 20 மற்றும் 26 தேதி நடைபெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிகழ்ச்சியில் சொற்பொழிவு உபன்யாசம், பகவான் ஜெயநாத் பல லீலைகள் நிகழ்ச்சிகள் விளக்கு பூஜைகள், நாம சங்கீர்த்தனம், திவ்ய பிரபந்தம் பாராயணம் நடைபெறுகின்றன. எனவே அனைவரும் வருக அருள் ஆசி பெருக..