கோபாலபுரத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி

Nov 6, 2017, 4:11 PM IST



கோபாலபுரத்துக்கு முதல் முறையாக வந்தார் பிரதமர் மோடி. இது தமிழக அரசியலில் திடீர் திருப்பம் எனப் படுகிறது.  கட்சி வேறுபாடுகளைக் கடந்து கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரிக்க வந்த  பிரதமரை வாசலுக்கு வந்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார் ஸ்டாலின். தமிழகத்தின் மூத்த தலைவருக்கு கௌரவம் தந்த பிரதமர் மோடியின் விசிட்... வீடியோ...