2வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை

Aug 11, 2018, 3:11 PM IST

மேட்டூர் அணையில் இருந்து 80,000 கன அடி நீர் திறக்கப்படுவதால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.