அசர வைக்கும் தூய்மை இந்தியா பெண்மணி (வீடியோ)

Oct 4, 2017, 5:51 PM IST



தூய்மை இந்தியா என்று எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சு. பலரும் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கி குப்பைகளைக் கூட்டி போஸ் கொடுக்க... எதுவுமே தெரியாமல் ஒரு பெண்மணி அநாயாசமாக புது ஐடியாவில் இப்படிச் செய்கிறார்... பார்த்து ரசித்து பாராட்டலாம்!