பதபதைக்க வைக்கும் வீடியோ...! சாதி மறுப்பு திருமணம்...! கணவனை தோளில் சுமந்து கொண்டு தள்ளாடி நடக்கும் இளம் பெண்..!

Apr 14, 2019, 11:10 AM IST

மத்திய பிரதேசத்தில் வேறு சாதி இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், இளம்பெண் தனது கணவனை தோளில் சுமந்து செல்ல வற்புறுத்தப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.