திமுக -அதிமுகவின் வார்த்தை போர் மற்றும் தா வெ க வின் ஓட்டு வங்கியை உயர்த்துவது மற்றும் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என நேயர்களுக்காக விளக்குகிறார் அரசியல் விமர்சகர் நந்தகுமார்