ஏப்ரல் 25, 26, 27 தேதிகளில் கோவையில் துணை குடியரசுத் தலைவர், ஆளுநர், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட விவிஐபிக்கள் வருகை. துணைவேந்தர்கள் மாநாடு, விஜய் கலந்து கொள்ளும் கருத்தரங்கம், ஜல்லிக்கட்டுப் போட்டி என முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.