சீமான் வைத்த கோரிக்கைக்கு ஏற்ப நீதிமன்றத்தில் அறிவிப்பு கொடுத்துள்ளார்கள் . என்னை காசுக்காக இவையெல்லாம் செய்துகொண்டிருக்கிறேன் என்று சொல்லுகிறார்கள் .ஏன் உச்ச நீதிமன்றத்தில் எனக்காக யாரும் பேசவில்லை . எனக்கு நீதியும், நியாயமும் கிடைக்காது இந்த வழக்கில் .கிடைக்கவும் விட மாட்டார்கள் என்று விஜயலட்சுமி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் !