
ஆளுகின்ற பாஜக அரசு பல சதி திட்டங்களை மட்டுமே தமிழ்நாட்டிற்கு செய்துள்ளது . விஜய் அவர்கள் ஆளுகிறவர்களை எதிர்த்தால் மக்கள் மத்தியில் போகமுடியும் என்று விஜய் நினைக்கிறார். ஆனால் இது முற்றிலும் வேறுபட்டது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டியில் தெரிவித்தார் .