நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வாங்கி கொடுத்தது விஜயா? ராஜீவ் காந்தி பகீர்!

Published : Jan 24, 2025, 05:53 PM IST

நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்த நிகழ்வில், ராஜீவ் காந்தி சீமான் மற்றும் விஜய் குறித்து சில பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 3,000 பேர் இன்றுசென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு பிறகு திமுகவின் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: சீமான் – பிரபாகரன் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்க் வாங்கியது நான் தான். புகைப்படம் எடிட் ஆகி வந்த உடன் அந்த ஹார்ட் டிஸ்கை வாங்கி சீமானிடம் நான் தான் கொடுத்தேன்; கம்பு சுற்ற வேண்டுமென்றால் களத்திற்கு வர வேண்டும், கட்சியினர் மத்தியில் சுற்றக்கூடாது

தற்போது நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்தவர் விஜய் தான். சீமானுக்கு வெறும் 4.8 விழுக்காடு தான் இருந்தது. விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறி விட்டார். ஆனால், தேர்தலில் போட்டியிட அவர் வரவில்லை. அவரும் சீமானும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று தவறான தகவல்கள் வெளியே வந்தன. அதை அடிப்படையாக வைத்துக் கொண்டு பத்திரிக்கையில் அண்ணன் தம்பி என்று பேசியவுடன் விஜயின் ஆதரவாளர்கள் சீமானுக்கு ஓட்டு போட்டார்கள். 2026 இல் சீமான் டெபாசிட்டை இழப்பார் என ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.

03:24அம்மன் கோயிலுக்குள் குவிந்த இஸ்லாமியப் பெருமக்கள்...மலர்களால் பிணைக்கப்பட்ட மத நல்லிணக்கம்!
04:12அம்மா ஆட்சியில் இருக்கும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் யாராவது ஈடுபட்டால்...
03:58தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுக இருக்கிறதா...இல்லை மோடிக்காக இருக்கிறதா ? செல்வப்பெருந்தகை ஆவேசம்
05:09நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
03:27வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்
03:50திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
04:21ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
03:44அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம், கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..
04:49சமையல் எரிவாயு (LPG) மற்றும் ஆட்டோ கேஸ் (Auto LPG) பற்றாக்குறையைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்
04:462010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
Read more