
திமுவின் ஏடீம் தவெக என்றும், தவெக மாநாடு அரசியல் மாநாடு அல்ல, ரசிகர்கள் மாநாடு, மாநாடு எப்படி நடத்த கூடாது என்பதற்கு உதாரணம் விஜய் நடத்திய மாநாடு என விமர்சனம் செய்து பேட்டியளித்த இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜீன் சம்பத்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன்சம்பத் வருகை புரிந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.