என்னை எதிர்த்து போட்டியிட்ட கமல் இப்போது எங்கு இருக்கிறார் எனவும் நாளை விஜய் கட்சியினர் என்னை எதிர்த்து போட்டியிட்டால் அவர்கள் எங்கு இருப்பார்கள் என அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிப்பதாக வானதி சீனிவாசன் பேட்டி