நடிகர் விஜய்க்கோ நிர்வாகிகளுக்கோ போதிய அனுபவம் இல்லை...! வைகோ அதிரடி பேட்டி

நடிகர் விஜய்க்கோ நிர்வாகிகளுக்கோ போதிய அனுபவம் இல்லை...! வைகோ அதிரடி பேட்டி

Published : Oct 24, 2025, 02:02 PM IST

திண்டுக்கல்லில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி : கரூர் விவகாரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று குற்ற சாட்டப்பட்டு கூறி வருகிறார்கள் என்ற கேட்ட கேள்விக்கு ...கரூர் வரும் பொழுது நடிகர் விஜய் எடுத்த உடனேயே காவல்துறையினரின் உரிய பாதுகாப்பு இல்லை என்றால் இந்த கூட்டத்திற்கு எங்களால் வந்து அடைய முடியாது இவ்வளவு பாதுகாப்பாக அழைத்து வந்த காவல் துறையினருக்கு நன்றி சல்யூட் என்று கூறியுள்ளார்.காவல்துறையினர் தான் எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர். இப்போது புதிதாக கூறி வருவது சொல்வது குற்றம் சொல்வதற்காக கூறி வருகின்றனர். அவருக்கோ அவரது உடன் இருக்கக்கூடிய தலைவர்களுக்கோ போதிய அனுபவம் இல்லை, கட்டமைப்பு இல்லை, கட்டமைப்பு மூலமாக தான் அதை ஒழுங்கு படுத்த முடியும் ஆனால் அவர்களிடம் அது இல்லை. என்று வைகோ கூறினார் .

89:40BJP Meeting | தமிழகத்திற்கு ₹5,650 கோடி ஜாக்பாட்! திருச்சியில் மோடியின் மெகா அதிரடி!
04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.
04:19தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது.! தாறுமாறா மாறப்போகும் கிராமத்து ரோடுகள்.! PM மோடி பேச்சு
03:37தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு
05:53குடும்பங்களக்கு ரூ.3700 கோடி மதிப்பிலான திட்டம் ... இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ! PM மோடி பேச்சு
03:12BJP Meeting | திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் ! ட்ரோன் காட்சிகள் !
03:41விஜய் வந்தால் அதிமுக கூட்டணி பலப்படும்.! டிடிவி சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்
04:37தேர்தல் முடிவில் ஆன்மீக பூமிக்கு எதிரானவர்களுக்கு பாடம் கிடைக்கும்.! பியூஷ் கோயல் அதிரடி.!
03:01பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி