தமிழக சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரை திமுக கூட்டணி வெற்றி பெறும், திமுக தனிப்பெரும்பான்மை பெறும், கூட்டணி அரசுக்கே அங்கு வேலை இருக்காது என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்தார்.